Comments on: உபுண்டு தமிழ் கோளரங்கம்..

By: ஆமாச்சு
செய்யலாம் பாலா. அதன் குனு வகைப் படுத்தப் பட்ட செய்தியோடைக்கான முகவரி மட்டும் தேவை என்று நினைக்கின்றேன்.

By: பாலச்சந்தர் முருகானந்தம்
ஆமாச்சு,

எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. முகுந்தராஜ் அவர்கள் தமிழ்ப்பதிவுகள் (tamilblogs.com) என்ற தமிழ் வலை திரட்டியை நிருவியுள்ளார். அதன் செய்தியோடையில் குனு பற்றிய பதிப்பும் அவ்வபொழுது இடம் பெருகிறது.  அந்த செய்தியோடையை யாகு குழாய் மூலம் கொடுத்து அதில் மேம்படுத்தி, குனு வடிகட்டியை நிறுவி ஒரு செய்தியோடையை நாம் எடுத்து, தமிழ் கோளரங்களுக்கு கொடுக்கலாம். நானும் எனது தமிழ் பக்கங்களில் இருந்து வரும் செய்தியோடையை கொடுக்கின்றேன்

By: ஆமாச்சு
இக்கோளரங்கத்தின் செய்தியோடைக்கான ஊற்று: http://www.ubuntu-tam.org/planet/rss20.xml

By: Srini
This is great! ஆனால் கோளரங்கத்தில் RSS ஓடையை காணோமே! அத்துடன் கோளரங்கம் என்ற பெயர் ரொம்ப அறிவியல்பூர்வமா இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பீஃலிங். உபுண்டு உலகம்னே வச்சுக்கலாமே. Anyway, I sincerely appreciate your initiative and the work you are doing.