English,தமிழ் ability,திறன் access control list,அணுகு உரிமைப் பட்டியல் add,சேர்க்க add-on,சேர்ப்பு album,தொகுப்பு algorithm,வழிமுறை alpha release,ஆரம்ப beta release,இடைப்பட்ட stable release,நிலையான alphanumeric,எண்ணெழுத்து animation,அசைகலை anti virus,நச்சுநிரற் கொல்லி/ களைக் கட்டு நிரல் application,பயன்பாடு architecture,கட்டமைப்பு/ கட்டமைவு archive,பெட்டகம் argument,துப்பு audio,பதிவொலி back end,பின்னகம் backspace,பின்னழிக்க/ பின்வெளி bar,பட்டி binary,இரும blog,வலைப்பதிவு bookmark,நினைவுக் குறி boot,ஏவுக boot options,துவக்கத் தேர்வுகள் bootloader,ஏவி browser,உலாவி buddy,அன்பர் bug,வழு bug fix,வழுக் களைமை Bug tracking system,வழு நோட்ட அமைப்பு build,சமை button,மென்மேடு cache memory,பதுக்கு நினைவகம் cascade,விழுதொடர் CD player,வட்டு இயக்கி character,எழுத்து checkbox,தேர்வுப் பெட்டி child,சேய் clear,துடை click,சொடுக்கு client,வாங்கி close,நிறைவு செய்க code,நிரற்தொடர் column,நிரல்/ நெடுவரிசை communications,தகவல் பரிமாற்றவியல் compact disc (CD),வட்டு compile,ஒடுக்கு component,பாகம் computer,கணினி Configuration,வடிவமைப்பு console,முனையம் constant,மாறிலி cookie,நினைவி copy,படி எடுக்க/ படி (பெயர்ச்சொல்) copyright,பதிப்புரிமை cordless,தொடுப்பில்லா cut,வெட்டுக cyber,மின்வெளி daemon,மறைநிரல் data,தரவு decryption,உருமீட்பு default,இயல்பிருப்பு delete,அகற்றுக/ அழிக்க dependency,சார்புடைமை design,வடிவமைப்பு desktop,திரை destination,சேருமிடம்/ அடையுமிடம் Device,கருவி diagram,விளக்கப்படம் dialog,பலகை difference,வேறுபாடு digital,எண்ம (பதின்ம) directory,அடைவு disable,முடக்குக discovery,கண்டறிதல் display,திரையிடுக documents,ஆவணங்கள் domain,தளம் download,பதிவிறக்கம் driver,இயக்கி edit,தொகுக்க editor,தொகுப்பாளர் efficiency,ஆற்றல் eject,வெளிக்கொணர்க electronics,மின்னணு enable,செயற்படுத்துக encoding,எழுத்துருவாக்கம் encryption,உருதிரிபு error,பிழை executable,நிறுவுநிலை export,வெளியேற்றம் field,களம் file,கோப்பு filter,வழிசோதிக்க firewall,அரண் floppy,சிறுதட்டு folder,அடைவு font,மின்னெழுத்து form,படிவம் format,வடிவூட்டம்/ வடிவூட்டு framework,வார்ப்பு free,கட்டற்ற/ சுதந்தர Free Software,கட்டற்ற மென்பொருள் front end,முன்னகம் function,செயற்பாடு gallery,காட்சியகம் glyph,எழுத்துரு graph,வரைபடம் graphics,வரைகலை guest,வருநர்/ விருந்தினர் hacker,கவர் கள்வன் hibernate,சிறு ஓய்வு home,முகப்பு/ அகம்/ இல்லம் homepage,வலையகம்/ வலைமனை host,தருநர் icon,படவுரு Ignore,தவிர்க்க index,சுட்டெண் information,தகவல் intellectual property,அறிவுசார் சொத்து interface,"இடைமுகப்பு " interpret,வரிஒடுக்கம் invention,கண்டுபிடிப்பு IRC,இணையத் தொடர் அரட்டை item,உருப்படி kernel,கரு key,துருப்பு keywords,துருப்புச் சொற்கள் kill,முடி LAN,உள்ளகப் பிணையம் license,உரிமம் link,இணைப்பு/ தொடுப்பு/ சுட்டி live cd,நிகழ் வட்டு load,ஏற்றுக locale,அகம் lock,சாற்று log,பதிவு log off,வெளிவருக login,நுழைக media,ஊடகம் media player,ஊடக இயக்கி menu,பட்டி/ இழுதி merging,ஒன்றிணைப்பு microphone,ஒலிவாங்கி Module,பகுதி mouse,சொடுக்கி multimedia,பல்லூடகம் navigate,சுற்று negative,சுழிமுன் netizen,வலைஜனர் network,பிணையம்/ வலையம் object,பொருள் obsolete,காலாவதி offline,இணைப்பறு/ இணைப்பில்லாநிலை on-the-fly,நிகழும் போதே/ நிகழ்கையில் online,இணைப்பில் opensource,திறந்தமூலம் Operating System,இயங்குத்தளம் options,தேர்வுகள் original,முதல்/ மூலம் output,வெளியீடு package,பொதி parent,தாய் parse,பாகுபடுத்த password,கடவுச்சொல் paste,ஒட்டுக patch,பொருத்துக patent,படைப்புரிமை pattern,மாதிரி plugin,செருகு pointer,சுட்டி popup,மேலெழும்பிய port,துறை/ படலை portal,வலை வாசல் porting,பெயர்த்தல் positive,சுழிபின் pounce,அகவுதல்/ இறைஞ்சுதல் preferences,முன்னுரிமைகள்/ விருப்பத்தேர்வுகள் presentation,அளிக்கை preview,முன்தோற்றம் process,பணியாக்கம் processor,பணியாக்கி profile,சுய தகவல் program,நிரல் programming,நிரலாக்கம் project,திட்டம் proprietary,தனியுரிம protocol,நெறி proxy,மாற்று pull,பறி push,தள்ளு quote,மேற்கோள் RAM,நினைவகம் redo,திரும்பச்செய்க reference,சுட்டி refresh,மீளேற்றுக release,வெளியீடு reload,மீளேற்று repository,களஞ்சியம் root,மூலம் root directory,மூல அடைவு root user,முதன்மைப் பயனர் row,நிரை/ குறுக்குவரிசை / குறுக்குவரிசை / கிடை save,காக்க saveas,மாற்றிக்காக்க screensaver,திரைக்காப்பு script,எழுத்துரு scripts,நேர்நிரல் search,தேடுக select,தேர்வு sentence,வாசகம் server,வழங்கி settings,அமைப்புகள் shortcut,சுருக்குவழி show,காட்டுக shutdown,அணை sign in,நுழைக sign off,வெளிவருக skin (software),ஆடை software,மென்பொருள் source,மூலம் source code,மூல நிரல் space,வெளி spam,ஈசல் speaker,ஒலிபெருக்கி spreadsheet,விரி தாள் standby,காத்திருக்க/ அயர்ந்திருக்க start,துவக்கு status,நிலை store,சேமிக்க subscribe,சேரவும்/ அடிதொடர்க subtitle,துணைவாசகம்/ துணையுரை sudo user,முதன்மைப் பயனர் summary,தொகுப்புரை syntax,நெறி system,அமையம் / கணினி tab,தத்து table,அட்டவணை terminal,முனையம் test,சோதி theme,தோற்றக்கரு thread,தறி thumbnail,சிறுபடம்(நகப்படம்) toolbar,கருவிப்பட்டி trademark,வர்த்தகமுத்திரை transfer,பரிமாற்றம் trash,அகற்றிடம் tray,இழுதட்டு type,வகை undo,திரும்பப்பெறுக unlock,விடுவி unsubscribe,விலகவும் update,இற்றைப்படுத்தல்/ இற்றைப்படுத்து upgrade,மேம்படுத்து/ மேம்படுத்தல் URL,இணையமுகவரி variable,மாறி version,பதிப்பு video,பதிவொளி view,விழி/ காட்சி/ பார்வையிடு/ காண் virus,களை நிரல் volume,ஒலியளவு wallpaper,திரைப்பின்னணி widget,சாளரக்கருவி window,சாளரம் wireless,கம்பியில்லா wizard,வழிகாட்டி worksheet,பணித் தாள் zero,சுழி/ சுழியம் zoom,உருமாற்றம் command,ஆணை database,தரவுக்களன் distribution,வழங்கல் library,நிரலகம் ஆக்கம்: ஆமாச்சு http://amachu.net சான்றுகள்: விக்சனரி தமிழ் திட்டம்(http://groups.google.com/group/tamil_wiktionary), உபுண்டு குழுமம்(http://www.ubuntu-tam.org/vaasal/), ஹாக்கர் அகராதி என பெயரிட்டது திரு. கென்னத் கொன்சால்வஸ் (http://lawgon.livejournal.com/) உரிமம்: யாவர்க்குமான அறநெறியின் கீழ் (http://amachu.net/blog/?page_id=129) இப்படைப்பு வெளியிடப்படுகிறது. குறிப்பு: இது ஒரு தொடர் பணியாகும். புதியச் சொற்களுக்கும், மாற்றங்களுக்கும் அவ்வப் போது அணுகி வரவும்.